"சக இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள்" - பிரதமர் நரேந்திர மோடி!
இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
07:54 AM Oct 02, 2025 IST | Web Editor
Advertisement
நாடு முழுவதும் இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தீமை மற்றும் பொய்யின் மீது நன்மை மற்றும் நீதியின் வெற்றியை விஜய தசமி கொண்டாடுகிறது. தைரியம், ஞானம் மற்றும் பக்தி எப்போம் நம் பாதைகளை வழிநடத்தட்டும்.
Advertisement
எனது சக இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.