Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற 9 அம்சங்களுக்கு முன்னுரிமை" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

12:02 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

வரும் ஆண்டுகளில் விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற 9 துறைகளில் அரசு முன்னுரிமை செலுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

Advertisement

தனது 7வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 1959-ம் ஆண்டு முதல் 1964 வரையில் நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அதிகபட்சம் தொடர்ந்து 6 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார். தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து, முந்தைய தேசாய் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்நிலையில் வரும் ஆண்டுகளில் அரசு 9 துறைகளில் முன்னுரிமை செலுத்தும் என பட்ஜெட் தாக்கலில் தெரிவித்துள்ளார். அவை பின்வருமாறு:

  1. விவசாய உற்பத்தி அதிகரிப்பு
  2. வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு
  3. மனித வள மேலாண்மை மற்றும் சமூகநீதி
  4. உற்பத்தி & சேவைகள்
  5. நகர்ப்புற வளர்ச்சி
  6. ஆற்றல் பாதுகாப்பு
  7. உட்கட்டமைப்பு
  8. புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி
  9. அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள்
Tags :
#budgetsession#financeministerமத்தியபட்ஜெட்2024agricultureBudget 2024Budget 2024-25Budget DayBudget Session 2024BUDGET WITH NEWS7TAMILEconomicsEmploymentIndialoksabhaLokSabha2024NarendramodiNDAGovtNews7Tamilnews7TamilUpdatesNirmalaSitharamanparliamentPMOIndiarajyasabhaUnionBudget
Advertisement
Next Article