தொடர் உச்சத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.64,280-க்கு விற்பனையாகிறது.
12:06 PM Feb 20, 2025 IST | Web Editor
Advertisement
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 8,035 க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று கிராமிற்கு ரூ.35 உயர்ந்து ரூ. 8,070 க்கு விற்பனையாகிறது.
Advertisement
நேற்று ஒரு சவரன் ரூ. 64 ஆயிரத்து 280க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று ரூ.64 ஆயிரத்து 560 க்கு விற்பனையாகிறது.
வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ. 108க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ரூ.109 எனவும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.