For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னைவாசிகள் கவனத்திற்கு! நாளை எங்கெல்லாம் மின் தடை! முழு விவரம் இதோ!

08:39 AM Nov 03, 2024 IST | Web Editor
சென்னைவாசிகள் கவனத்திற்கு  நாளை எங்கெல்லாம் மின் தடை  முழு விவரம் இதோ
Advertisement

சென்னையில் நாளை (04.11.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை எங்கெல்லாம் மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை (04.11.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

இதன்படி மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

வியாசார்பாடி: காசா கிராண்ட் & ரிலையன்ஸ், அன்னபூர்ணா நகர், விபிசி நகர், தேவகி நகர், பிரகாஷ் நகர், தணிகாச்சலம் நகர் - இ பிளாக் & எப் பிளாக், கவுரி நகர், பாலகிருஷ்ணா நகர், ஐயப்பன் நகர், பரசுராம் நகர், லட்சுமி நகர், தணிகை நகர், வசந்தம் நகர், காமாட்சி நகர், வித்யா நகர், நடேசன் நகர், திருமலை நகர், ஜிஎன்டி சாலை, ஞானபதி தோட்டம், விஜிபி சந்தோஷ் நகர், விபிசி நகர், காமாட்சியம்மன் நகர், கந்தன் நகர், சீனிவாச நகர், கற்பகம் நகர், பிருந்தாவன் தோட்டம், பி.ஏ.மேடு, பெரியார் சாலை, நேதாஜி தெரு, தணிகாசலம் நகர் இ பிளாக், படேல் தெரு, ஐயர் தோட்டம், வாசுதேவன் தோட்டம், மெரிடியன் மருத்துவமனை, ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், விஜயா பார்க், ஏரிக்கரை, உமையாள் கல்யாண மண்டபம், சிஎம்டிஏ மொத்த பரப்பளவு, சீத்தாபதி மொத்தம், நடராஜ் நகர் 1 முதல் 5 வரை, கில்பர்ன் நகர், RR நகர் , சண்முக சுந்தரம் நகர் , 200 அடி சாலை, குருராகவேந்திரா நகர், கன்னியம்மன் நகர், வடபெரும்பாக்கம், வேதாச்சலம் நகர், செல்லியம்மன் நகர், சாமுவேல் நகர், பாலாஜி நகர் , கந்தசாமி நகர் , தணிகாசலம் நகர், திருமலை நகர் , வி.எஸ். மணி நகர், கிருஷ்ணா நகர், சீக்ரெட்ஸ் காலனி, சரஸ்வதி நகர், சின்ன தோப்பு, ரங்கா கோ ஆப்பரேட்டிவ் நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர், விநாயகபுரம், லோட்டஸ் காலனி, சாமி நகர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
Advertisement