For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களே அலர்ட்!! -தமிழகம் முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழை -வானிலை மையம் அப்டேட்!

07:20 AM Nov 23, 2023 IST | Web Editor
மக்களே அலர்ட்    தமிழகம் முழுவதும்  அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழை  வானிலை மையம் அப்டேட்
Advertisement

அத்துடன்,  ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, நாமக்கல், கரூர், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement