important-news
"மாறி.. மாறி.. மழை அடிக்க..மனசுக்குள்ள குடை பிடிக்க.." - 6மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப் போகும் மழை!
6 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.10:55 AM Apr 24, 2025 IST