important-news
சர்ச்சை பேச்சால் பதவி பறிப்பு - பொன்முடி வெளியே.. திருச்சி சிவா உள்ளே| திமுக தலைமை நடவடிக்கை!
திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரான திருச்சி சிவா எம்பியை திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.11:38 AM Apr 11, 2025 IST