important-news
அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்ட 326 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொலி வாயிலாக திறந்து வைத்தார்.12:41 PM Apr 11, 2025 IST