important-news
“நாங்களும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை கற்பிக்கிறோம், இதனால் உ.பி. சிறிதாகிவிட்டதா?” - யோகி ஆதித்தியநாத் கேள்வி!
நாங்களும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை கற்பிக்கிறோம் இதனால் உத்திர பிரதேசம் சிறிதாகிவிட்டதா? என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.10:21 AM Apr 01, 2025 IST