important-news
மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திமுக அரசுக்கு தேர்தல் நெருங்கும் போது மட்டும் மகளிரின் உரிமை ஞாபகம் வருகிறதா என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.12:13 PM Oct 11, 2025 IST