important-news
"தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது திமுக அரசு" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.01:35 PM Nov 07, 2025 IST