important-news
"தமிழகத்தை பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்கள்" - எடப்பாடி பழனிசாமி!
பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.12:50 PM Nov 19, 2025 IST