important-news
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க 'ஒரு நபருக்கு ஒரு வாக்கு' யாத்திரை!
பீகாரில் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டுமென ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’என்பதை வலியுறுத்தி வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தவுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.07:44 PM Aug 16, 2025 IST