tamilnadu
’தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறோம்’- கிங்டம் தயாரிப்பு நிறுவனம்!
கிங்டம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகள் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது03:30 PM Aug 06, 2025 IST