important-news
பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடைவிதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.10:54 AM Feb 15, 2025 IST