important-news
"வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குவோம்" - நயினார் நாகேந்திரன்!
மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குவோம் என்று நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.10:15 AM Oct 16, 2025 IST