important-news
ராப் பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள்!
கேரள பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது ஏற்கனவே பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்த நிலையில், மேலும் இரு பெண்கள் முதலமைச்சரிடமே நேரடியாக புகார் அளித்துள்ளனர்.12:58 PM Aug 18, 2025 IST