tamilnadu
"முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சாதிய பாகுபாடுகளை கலைய வேண்டும்" - எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்!
முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளில்உள்ள சாதிய பாகுபாடுகளை கலைய வேண்டும் என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.08:27 PM Sep 04, 2025 IST