important-news
அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷ்ய பாடகர் மர்ம முறையில் உயிரிழப்பு!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த அந்நாட்டு பாடகர் ஸ்ட்ரோய்கின் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.07:32 PM Feb 08, 2025 IST