important-news
"உங்கள் கோரிக்கை வெற்றி பெற உங்களோடு இருப்போம்" - உழைப்போர் உரிமை இயக்கத்திற்கு விஜய் ஆதரவு!
தனியார்மயத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருவதாக உழைப்போர் உரிமை இயக்கம் மாநில தலைவர் கு. பாரதி தெரிவித்துள்ளார்.06:21 PM Aug 11, 2025 IST