important-news
உசிலம்பட்டி 58 கால்வாய் - தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம்!
உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி வரும் 29 ஆம் தேதி உசிலம்பட்டி எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.11:44 AM Aug 26, 2025 IST