important-news
பாலியல் வழக்கில் சிக்கிய யாஷ் தயாளுக்கு தடை - உத்தரப் பிரதேச T20 தொடர் நிர்வாகம் அதிரடி!
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் உத்தர பிரதேச மாநில T20 தொடரில் பங்கேற்கத் தடை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.07:02 PM Aug 11, 2025 IST