important-news
என்னை "அப்பா" என்று அழைக்கும் போது ஆனந்தமாக உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி !
இளைய தலைமுறை என்னை 'அப்பா' என்று அழைப்பதை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.08:12 AM Feb 15, 2025 IST