important-news
அமெரிக்காவின் 50% வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
அமெரிக்காவின் 50% வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.11:33 AM Aug 28, 2025 IST