tamilnadu
’வர்த்தகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
அமெரிக்க வரி உயர்வால் தமிழக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து வர்த்தகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.12:56 PM Aug 16, 2025 IST