important-news
"இறந்தவர்கள் குடும்பத்திற்கு நம் ஆதரவாக இருக்க வேண்டியது" - தமிழிசை சௌந்தரராஜன்!
எதிர்பார்த்ததை விட அதிக அளவு கூட்டம் வந்ததால் உயிர்ப்பலி ஏற்பட்டது என்ற கருத்து ஏற்க முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.08:41 AM Sep 28, 2025 IST