important-news
டோங்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும் - சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்குட்பட்ட பாலினேசியா துணைக் கண்டத்தில் உள்ள டோங்கா தீவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.07:50 PM Mar 30, 2025 IST