tamilnadu
சேமிப்புக் கிடங்குகள் அமைக்க செலவிட்ட ரூ.309 கோடி எங்கே சென்றது ..? - அண்ணாமலை கேள்வி..!
நெல் கொள்முதல் தொடர்பாக பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதிய நிலையில் திமுக ஆட்சியில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க செலவிட்ட ரூ.309 கோடி எங்கே சென்றது..? என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வியுள்ளார்.08:02 PM Nov 18, 2025 IST