india
சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன் பிறந்த நாள் - பிரதமர் மோடி புகழாரம்..!
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி இருவரையும் நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.05:50 PM Oct 04, 2025 IST