tamilnadu
திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல் - சீமான் ஆவேசம்...!
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்து எழுந்துள்ள விவகாரமானது மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.07:38 PM Dec 05, 2025 IST