important-news
திருச்சி, மதுரை டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்!
திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.12:35 PM Feb 18, 2025 IST