important-news
திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடுவதா? அன்புமணி ராமதாஸ்!
திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.11:23 AM Oct 19, 2025 IST