important-news
திருவான்மியூர் - உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு - தங்கம் தென்னரசு அறிவிப்பு !
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.12:53 PM Mar 14, 2025 IST