crime
ஆம்பூர் அருகே மருத்துவர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை? போலீசார் விசாரணை!
ஆம்பூர் அருகே அரசு மருத்துவர் வீட்டில் 150 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.12:36 PM Mar 05, 2025 IST