tamilnadu
”ராகுல் காந்தி, விஜயுடன் பேசியது கூட்டணிக்காக அல்ல” - திருநாவுக்கரசர் பேட்டி..!
மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி தவெக தலைவர் விஜயுடன் பேசியது கூட்டணிக்காக அல்ல என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.06:55 PM Oct 12, 2025 IST