tamilnadu
தேனி வெள்ள பாதிப்பு : மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தேனியில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தாமல் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.03:52 PM Oct 19, 2025 IST