tamilnadu
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனடி நடவடிக்கை வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்...!
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.03:52 PM Nov 13, 2025 IST