tamilnadu
”தமிழ்ப் பற்றை பிரிவினைவாத, பிழைப்புவாத அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது திமுக” - அண்ணாமலை கடும் தாக்கு
”திமுகவானது தமிழ்ப் பற்றை, பிரிவினைவாத மற்றும் பிழைப்புவாத அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.09:17 PM Nov 25, 2025 IST