tamilnadu
இலங்கைத் தமிழர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி - மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி!
இந்திய அரசிடம் அகதிகளாகப் பதிவு செய்த இலங்கைத் தமிழர்களை சட்டப்பூர்வமாகத் தங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.07:21 PM Sep 04, 2025 IST