important-news
“மருத்துவம் படித்தவருக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது கொடுமை” - செல்வப்பெருந்தகை பதிலடி
கோமியத்தை அமிர்தநீர் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.10:01 PM Jan 21, 2025 IST