important-news
பேருந்தில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் - மகாராஷ்டிராவில் பரபரப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.03:05 PM Feb 27, 2025 IST