important-news
உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்
பி.ஆர் கவாயின் பதவிகாலம் முடிவடைய உள்ளதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த் அவர்களை நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். 08:56 PM Oct 30, 2025 IST