important-news
கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சம்பவத் தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 உதவி ஆய்வாளர்களில் 7 பேர் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.03:59 PM Nov 04, 2025 IST