important-news
"தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்!
நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களை கொண்டு தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.11:59 AM Aug 12, 2025 IST