india
”டெல்லியில் தெரு நாய்களை பிடிக்கும் விவகாரம்”- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
டெல்லியில் தெரு நாய்களை பிடித்து செல்லும் மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.06:11 PM Aug 21, 2025 IST