important-news
தூத்துக்குடி துப்பாக்கி சூடு | அதிகாரிகள் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.12:22 PM Apr 30, 2025 IST