important-news
தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்த உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.03:53 PM Feb 14, 2025 IST