important-news
"கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தி அதிர்ச்சியளிக்கிறது... பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை" - அண்ணாமலை கண்டனம்!
17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.03:25 PM Feb 18, 2025 IST