important-news
கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழா - இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!
கச்சத்தீவில் நடைபெற்ற அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.08:34 PM Mar 14, 2025 IST