important-news
"மத்திய அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்" - தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவிப்பு!
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகையை கண்டித்து வருகிற 28 அன்று முற்றுகை மற்றும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.02:00 PM Feb 21, 2025 IST